Vendor Networkவண்டி உரிமையாளர் நெட்வொர்க்
Publish Your Cart on Thalluvandiஎன் வண்டி சேர்க்க
If you own a food cart and want more rental customers, publish it on Thalluvandi. We list verified carts on our premium platform for local vendors to hire daily!உங்களுக்கு தள்ளுவண்டி இருந்தால் தள்ளுவண்டி தளத்தில் உங்கள் வண்டியை பதிவு செய்யுங்கள் — உங்கள் பகுதிக்கேற்ப வாடிக்கையாளர்களை நாங்கள் பெற்றுத் தருகிறோம்!
Need Quick Info?விரைவான தகவல் தேவையா?
Filling the listing form on the right compiles a structured email/message instantly to our list coordinator on WhatsApp. We will verify your cart specifications and list it within 24 hours.வலதுபுறம் உள்ள படிவத்தை நிரப்பினால், உங்கள் வண்டி வாடகைக்கு விடப்படும் விவரங்கள் உடனடியாக எங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். 24 மணி நேரத்திற்குள் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்படும்.
Publish & List Cartவண்டி வாடகைக்கு விட
Interactive WhatsApp Listingநேரடி வாட்ஸ்அப் பதிவேற்றம்
Why publish?ஏன் பதிவு செய்ய வேண்டும்?
FAQகேள்வி பதில்
Publishing Carts FAQவண்டிகள் பதிவு கேள்வி பதில்
How can I publish my cart on Thalluvandi?என் வண்டியை தள்ளுவண்டி தளத்தில் எப்படி சேர்ப்பது?
Simply fill out the interactive 'Publish & List Cart' form on this page to instantly contact our network team on WhatsApp. Share your name, phone, location, expected rent, and cart type. Verification and listing are completed in 24 hours.இப்பக்கத்திலுள்ள 'வண்டி வாடகைக்கு விட' படிவத்தை நிரப்பினால் வாட்ஸ்அப் மூலம் உடனடியாக எங்கள் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் பெயர், போன், இடம், எதிர்பார்க்கும் வாடகை விலை மற்றும் வண்டி வகையை அனுப்புங்கள். 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்படும்.
What is the commission/platform fee?தள்ளுவண்டி தளத்தின் கமிஷன் / சேவை கட்டணம் எவ்வளவு?
Listing your cart is completely free. We only charge a small platform fee or commission when a customer successfully books your cart through our marketplace. The exact fee is discussed and agreed upon before listing.வண்டியைப் பதிவு செய்வது முற்றிலும் இலவசம். உங்கள் வண்டியை வாடிக்கையாளர்கள் எங்கள் தளம் வழியாக புக் செய்யும் போது மட்டுமே ஒரு சிறிய சேவை கட்டணம் (Platform fee) வசூலிக்கப்படும். இதன் விவரங்களை முன்பே பேசி உறுதி செய்துகொள்ளலாம்.
Who handles the delivery and return of published carts?வண்டியை டெலிவரி செய்வதும் திரும்பப் பெறுவதும் யார் பொறுப்பு?
Logistics and transport are typically handled by the renter. However, as the vendor/owner, you must ensure the cart is in a clean, fully functional condition at your specified location for pickup.போக்குவரத்து மற்றும் டெலிவரி பொதுவாக வாடகைக்கு எடுக்கும் நபரின் பொறுப்பாகும். ஆனால் வண்டி நல்ல முறையில் இயங்கும் நிலையிலும், சுத்தமாகவும் இருப்பதை வண்டியின் உரிமையாளரான நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
How do I get paid for rentals?என் வண்டிக்கான வாடகை எனக்கு எப்படி கிடைக்கும்?
Rental payouts are transferred directly to you via UPI or Cash weekly, or as per the custom payout frequency we establish with you upon listing.வண்டிக்கான வாடகை வாராந்திர அடிப்படையில் UPI அல்லது ரொக்கமாக (Cash) நேரடியாக உங்களிடம் ஒப்படைக்கப்படும். அல்லது பதிவு செய்யும் போது பேசப்படும் ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும்.

