LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிAluminium Cartஅலுமினியம் வண்டி
RENTவாடகை
₹70/DAY
DEPOSITமுன்பணம்
₹3000

Thalluvandi
Explore Cartsவண்டிகளை பாருங்க
Daily rental food carts for tea, juice, snacks, and fast food businesses in Coimbatore.டீ, ஜூஸ், ஸ்நாக்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் — கோவையில் தொழில் ஆரம்பிக்க சிறந்த தினசரி வாடகை வண்டிகள்.
LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிRENTவாடகை
₹70/DAY
DEPOSITமுன்பணம்
₹3000
LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிRENTவாடகை
₹90/DAY
DEPOSITமுன்பணம்
₹5000
LIMITEDLast 1 Cartகடைசி 1 வண்டிRENTவாடகை
₹120/DAY
DEPOSITமுன்பணம்
₹2000
AVAILABLE3 Carts3 வண்டிகள் உள்ளனRENTவாடகை
₹50/DAY
DEPOSITமுன்பணம்
₹2500
AVAILABLE2 Carts2 வண்டிகள் உள்ளனRENTவாடகை
₹90/DAY
DEPOSITமுன்பணம்
₹6000
AVAILABLE2 Carts2 வண்டிகள் உள்ளனRENTவாடகை
₹130/DAY
DEPOSITமுன்பணம்
₹10000
AVAILABLE2 Carts2 வண்டிகள் உள்ளனRENTவாடகை
₹90/DAY
DEPOSITமுன்பணம்
₹5000
Tell us what you need — our team will find the perfect cart for you.உங்களுக்கு என்ன தேவை என்று சொல்லுங்கள் — எங்கள் குழு உங்களுக்கான சரியான வண்டியைக் கண்டறியும்.
Not seeing the cart you're looking for? Fill this quick form and our team will personally contact you within 24 hours with the best available options.நீங்கள் தேடும் வண்டி கிடைக்கவில்லையா? இந்த எளிய படிவத்தை நிரப்பவும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் எங்கள் குழு உங்களைத் தொடர்புகொண்டு சிறந்த விருப்பங்களை வழங்கும்.
Find My Cart →எனக்கான வண்டியை கண்டுபிடி →CUSTOM MANUFACTURINGதனிப்பயன் தயாரிப்பு
Build your own customized food cart based on your business needs. Delivery in 2–4 weeks.உங்கள் தேவைக்கேற்ப தனிப்பட்ட உணவு வண்டி. 2-4 வாரங்களில் டெலிவரி.
ESTIMATED RANGEமதிப்பிடப்பட்ட விலை
₹30,000 – ₹70,000+
FAQகேள்வி பதில்
Refundable security deposit is ₹2,000 – ₹10,000 depending on the cart type, model features, and built-in equipment. This amount is completely refunded within 1 week of cart return.வண்டி வகை, மாடல் மற்றும் வசதிகளைப் பொறுத்து ₹2,000 முதல் ₹10,000 வரை முன்பணம் (Deposit) பெறப்படும். வண்டியை பத்திரமாகத் திரும்பக் கொடுக்கும் போது இது 1 வாரத்திற்குள் முழுமையாகத் திருப்பித் தரப்படும்.
The daily rent is accumulated and collected weekly, mostly on Saturdays. Alternatively, we will discuss and inform you of the exact rent collection schedule during booking.தினசரி வாடகை வாரந்தோறும் கணக்கிடப்பட்டு, பெரும்பாலும் சனிக்கிழமைகளில் வசூலிக்கப்படும். அல்லது வண்டி முன்பதிவு செய்யும் போது எப்போது வசூலிக்கப்படும் என்ற விவரம் உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படும்.
Yes. Daily rentals range from ₹50/day up to ₹150/day depending on the size of the cart, built-in stove burners, roof covers, and premium materials used.ஆம். வண்டியின் அளவு, அடுப்பு வசதி, மேல் கவர் மற்றும் பயன்படுத்தப்படும் ஸ்டீல் தரத்தைப் பொறுத்து ஒரு நாள் வாடகை ₹50 முதல் ₹150 வரை மாறுபடும்.
No. Transporting (picking up from Ondipudur and returning) the cart is entirely the renter's responsibility. You can easily rent a local tempo for transport.இல்லை. வண்டியை ஒண்டிப்புதூரிலிருந்து எடுத்துச் செல்வதும், திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதும் வாடிக்கையாளரின் பொறுப்பாகும். இதற்கு உள்ளூர் டெம்போக்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The minimum rental period is 1 month as per our standard terms. Early return before 1 month will still be charged for the full month's rental.எங்கள் விதிகளின்படி குறைந்தபட்ச வாடகை காலம் 1 மாதம் ஆகும். ஒரு மாதத்திற்கு முன்பாக வண்டியைத் திரும்பிக் கொடுத்தாலும் 1 மாத வாடகை முழுமையாக வசூலிக்கப்படும்.